- [tab]
- Tamil
பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதேபெண் : உபயகுசல சிரஜீவன
பிரசுதபாித மஞ்சுளதர
ஸ்ரீங்காரே சஞ்சாரே
அதர ருச்சித மதுாிதபக
சுதனகனக பிரசமநிரத
பாந்தாவ்யே மாங்கல்யேமமதம சதி சமதசசக
முகமனசுக சுபநலஇவ
சுசுத சகித காமம் விரகரகித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாசானு பந்தம் காலானு காலம்
தெய்வானுகுலம் காம்யாச்ச
சித்திம் காமயேஆண் : விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்பெண் : முடியாத பாா்வை
நீ வீச வேண்டும் முழு
நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்ஆண் : இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
ஓஹோ…. ஓ… ஓ…ஆண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதேபெண் : ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்ஆண் : ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்பெண் : காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே
ஓ… ஓ……. ஓ…… ஓ…பெண் : உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதேஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……- English
Singer : Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi
Music by : G.V. Prakash Kumar
Female : Unnale ennalum en jeevan vaazhudhe
Sollamal un swasam en moochil seruthe
Un kaigal korkum oor nodi
En kangal ooram neer thuli
Un maarbil saaindhu saaga thonudhe…ooohh…oooMale : Unnale ennalum en jeevan vaazhudhe
Sollamal un swasam en moochil serutheFemale : Ubhayakushala chirajeevana
Prasutha bharitha manjulathara
SrinkaaresSanchaare
Adhara ruchitha madhuritha bhaga
Sudhana kanaka prashamaniratha baanthavye maangalyeMama thama sati samadasa saka mukha manasuka sumanalayiva
Susutha sahitha kaamam viraha rahitha bhaamam
Aanandha bhogam aajeeva kaalam paashaanu bantham kaalaanukaalam
Deivaanukulam kamyaacha siddhim
Kaamaye…(Sanskrit Version)Male : Vidinthaalum vaanam irul poosa vendum
Madimeedhu saaindhu kadhai pesa vendumFemale : Mudiyatha paarvai nee veesa vendum
Muzhu neram en mel un vaasam vendumMale : Inbam ethuvarai
Naam povom adhuvarai
Nee paarkka paarkka kaadhal kooduthe..ooohhh…ooooMale : Unnale ennalum en jeevan vaazhudhe
Sollamal un swasam en moochil serutheFemale : Yeraalam aasai en nenjil thondrum
Athai yaavum pesa pala jenmam vendumMale : Ohh yezhezhu jenmam ondraaga sernthu
Unnodu indre naan vaazha vendumFemale : Kaalam mudiyalam
Nam kaadhal mudiyuma
Nee paarkka paarkka kaadhal kooduthe…ooohhh..oooFemale : Unnaale ennalum en jeevan vaazhudhe
Male & Female : Sollamal un swasam en moochil seruthe
Un kaigal korkum oor nodi
En kangal ooram neer thuli
Un maarbil saaindhu saaga thonudhe..ooohhh…oooo
المشاركات
lyrics
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
About the Author
உள்ளத்தில் நேர்மையும்,தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும் -பாரதியார்.